ஆர்யா, சயீஷா மீண்டும் ஜோடியாக நடிக்கும் டெடி!
கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்த ஆர்யாவும் சயீஷாவும் காதலித்துத் திருமணம் செய்து...


கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்த ஆர்யாவும் சயீஷாவும் காதலித்துத் திருமணம் செய்து, தற்போது தம்பதியராக உள்ளார்கள். இந்நிலையில் இருவரும் இணைந்து மீண்டும் நடிக்கவுள்ளார்கள்.
ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் டெடி படத்தில் ஆர்யாவும் சயீஷாவும் நடிக்கிறார்கள். சக்தி செளந்தர் ராஜன் இயக்கவுள்ளார்கள். இமான் இசையமைக்கிறார்.
கஜினிகாந்த் படத்துக்குப் பிறகு ஆர்யாவும் சயீஷாவும் சூர்யா நடித்து வரும் காப்பான் படத்தில் நடித்துள்ளார்கள். எனினும் அந்தப் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...