இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியீடு!
கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.


கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.
லிசா, ஒளடதம், ஓவியா, வண்ணக்கிளி பாரதி, பேரழகி ஐஸ்ஓ, நீயா 2 என ஆறு படங்கள் வெளியாகியுள்ளன.
ஹிந்தியில் பிஎம் நரேந்திர மோடி படமும் இண்டியாஸ் மோஸ்ட் வாண்டட் ஆகிய இரு படங்களும் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் அனைவரும் எதிர்பார்க்கும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே, பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 ஆகிய இரு படங்களும் வெளியாகவுள்ளன. இந்த இரு படங்களும் முதல் மூன்று நாள்களில் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...