அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நடிகர் சூரிக்கு மதுரையில் மூன்று உணவகங்கள்: கிளைகளைத் திறந்து வைத்த சிவகார்த்திகேயன் (படங்கள்)

பிரபலங்கள் உணவுத் தொழிலில் ஈடுபடுவது புதிதல்ல. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள்.

News image
Updated On :1 நவம்பர் 2019, 7:16 am

பிரபலங்கள் உணவுத் தொழிலில் ஈடுபடுவது புதிதல்ல. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் சூரி,  அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார். அந்த உணவகத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் உற்சாகமாகி தற்போது அதே மதுரையில் இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார். மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் - சைவ உணவகம், அய்யன் - அசைவ உணவகம் என இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார். இந்த இரு கிளைகளையும் சூரியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்துள்ளார். 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.