சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

'பூக்காரா’ பாடலைப் பாடிய 'ஹேராம்' நடிகையை நினைவிருக்கிறதா?

அவரது நண்பரும், இசைக்கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து

News image

monsoon wedding

Updated On :14 நவம்பர் 2019, 6:12 am


கமல்ஹாசனின் "ஹேராம்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகையும், பாடகியுமான வசுந்தரா தாஸ். 

Story image

பெங்களூரில் அவரது நண்பரும், இசைக் கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து 'இன்ட்ரொடக்ஷன் டூ டிரம் சர்க்கிள் பெசிலிடேஷன்' என்ற அமைப்பை நடத்துவதோடு, அதன் மூலம் வயது வித்தியாசமின்றி இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். 

Story image

கர்நாடக இசையில் மட்டுமின்றி மேற்கத்திய இசையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ள வசுந்தரா தாஸ், ’இசை குறித்து முன் அனுபவமற்றவர்கள் கூட இந்த அமைப்பின் மூலம் இசை பயிற்சி பெற முடியும்' என்கிறார்.

pc - wikipedia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.