பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணியின் ‘உன்னை நினைச்சு நினைச்சு’ பாடல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் குறித்து பலரும் பாராட்டி எழுதியவற்றிலிருந்து சில பதிவுகள்...

News image
Updated On :19 நவம்பர் 2019, 10:02 am

மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - தன்வீர் மிர். 

இளையராஜா இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய உன்னை நினைச்சு நினைச்சு பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். இளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணி மிகவும் புதுமையாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இப்பாடல் குறித்துச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் எழுதிய பதிவுகளின் தொகுப்பு: 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.