பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜெயம் ரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குகிறார் தமிழக முதல்வர்!

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இந்த வருடம் தயாரித்த மூன்று படங்களும்

News image
Updated On :20 நவம்பர் 2019, 6:10 am

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இந்த வருடம் தயாரித்த மூன்று படங்களும் வெற்றியடைந்ததால் அதைக் கொண்டாடும் விதத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் வெற்றி விழா ஒன்று நடைபெறவுள்ளதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019-ம் ஆண்டில் வெளியான எல்.கே.ஜி, கோமாளி, பப்பி ஆகிய மூன்று படங்களும் மக்களின் பேராதரவு பெற்று வெற்றிப் படங்களாக அமைந்தன. 

இதனைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள வெற்றி விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து, மூன்று திரைப்படங்களிலும் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மூன்று படங்களின் வெற்றி விழா, வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.