பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விரைவில் திருமணமா? பதில் அளித்தார் நயன்தாரா!

திருமலை ஏழுமலையானை நடிகை நயன்தாரா தனது காதலா் விக்னேஷ் சிவனுடன் வியாழக்கிழமை வழிபட்டாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2019, 10:53 am

DIN

திருமலை ஏழுமலையானை நடிகை நயன்தாரா தனது காதலா் விக்னேஷ் சிவனுடன் வியாழக்கிழமை வழிபட்டாா்.

தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா். பின்னா், கோயிலை விட்டு வெளியில் வந்த அவா்களைக் காண ரசிகா்கள் திரண்டனா். இதனால் கோயில் முன் நெரிசல் ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் அவா்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா்.

Story image

திருமண நாளை நிச்சயிப்பதற்கு முன் அவா்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. நிருபர் ஒருவர் நயன் விக்னேஷ் திருமணம் குறித்து கேள்வி கேட்டபோது புன்னகையை பதிலாகத் தந்தார் நயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.