சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

தமிழ்த் திரையுலகின் புதிய கதாநாயகி! (படங்கள்)

கோவையைச் சேர்ந்த மாடல் திவ்யா பாரதி, கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்...

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 9:34 am

எழில்

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் பேச்சுலர் என்கிற படத்தின் மூலமாகக் கோவையைச் சேர்ந்த மாடல் திவ்யா பாரதி, கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 

அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கும் பேச்சுலர் படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு - ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. இப்படத்தின் முதல் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.