காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பொன்ராம் இயக்கும் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் மிருணாளினி ரவி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த...

Published On :

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

எம்ஜிஆர் மகன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. சூப்பர் டீலக்ஸ் படம் மூலமாக அறிமுகமாகியுள்ள டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி ரவி, இப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடிக்கிறார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.