சுடச்சுட

  

  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள காப்பான் படப் பாடல்கள்! (ஆடியோ இணைப்பு)

  By எழில்  |   Published on : 22nd July 2019 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kaappan_audio_new

   

  கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். ஆகஸ்ட் 30 அன்று வெளிவரவுள்ளது.

  நேற்று மாலை 6 மணிக்கு - சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் காப்பான் பட பால்கள் வெளியிடப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai