சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

நடிகை சுஜாவுக்கு வளைகாப்பு: புகைப்படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற நடிகை சுஜா வருணியின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது...

News image
Updated On :15 ஜூன் 2019, 3:19 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற நடிகை சுஜா வருணியின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. 

மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரைக் காதலித்து திருமணம் செய்தார் சுஜா. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ள சுஜாவுக்குச் சமீபத்தில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் சுஜா பகிர்ந்துள்ளார்.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.