பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிரபல பாலிவுட் நடிகையின் தந்தைக்கு கரோனா

பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானியின் தந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2020, 6:02 am

DIN

பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானியின் தந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எம்.எஸ். தோனி படத்தில் தோனியின் முதல் காதலி வேடத்தில் நடித்துக் கவனம் ஈர்த்தவர் திஷா பதானி. இதன்பிறகு சில ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திஷா பதானியின் தந்தை ஜகதீஷ் பதானி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மாநில அரசுப் பணியில் துணை கண்காணிப்பாளராக உள்ள ஜகதீஷ் பதானியும் அவருடன் பணியாற்றும் இரு அதிகாரிகளும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.