தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

2018-ல் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 5:22 am

DIN

ஆயுஷ்மண் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கி கடந்த வருடம் வெளிவந்த படம் - ஆர்டிகிள் 15. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீ ஸ்டூடியோஸும் போனி கபூரின் பே வியூ பிராஜக்ட்ஸ் எல்எல்பி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

2018-ல் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ். அவர் இயக்கும் 2-வது படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.