அஞ்சாம் பாதிரா என்கிற மலையாளப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
மிதுன் மேனுவல் தாமஸ் இயக்கியுள்ள அஞ்சாம் பாதிரா படத்தில் குஞ்சகோ போபன், உன்னிமாயா, ஸ்ரீநாத் பாசி போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்த வருடத் தொடக்கத்தில் வெளியான இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ், ஆஷிக் உஸ்மான், ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஹிட், ஜெர்ஸி (தெலுங்கு), தடம், கைதி (தமிழ்) ஆகிய தென்னிந்திய படங்கள் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிவருகின்றன. அதன் வரிசையில் அஞ்சாம் பாதிரா படமும் இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


