மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோஹினி, உத்தமபுத்திரன், குட்டி என மூன்று படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.
இந்நிலையில் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார் தனுஷ்.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். தனுஷின் கதை, திரைக்கதையை இயக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மித்ரன் ஜவஹர் இதுவரை இயக்கியுள்ள நான்குப் படங்களுமே ரீமேக் படங்கள்தாம்.
தனுஷ் - மித்ரன் கூட்டணியின் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


