சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தர்பார் புயலுக்கு முன்பு இன்று வெளியாகியுள்ள எட்டு தமிழ்ப் படங்கள்!

ஜனவரி 9 அன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் எட்டு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

News image
Updated On :3 ஜனவரி 2020, 6:11 am

ஜனவரி 9 அன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் எட்டு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

பச்சை விளக்கு, பிழை, தேடு, தொட்டு விடும் தூரம், அய்யா உள்ளே அய்யா, ஆனந்த வீடு, காதல் விழிகள், என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா என எட்டு தமிழ்ப் படங்கள் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் தர்பார் வெளியாகவுள்ள நிலையில் இப்படங்களுக்குத் திரையரங்குகள் எந்தளவுக்கு அதிகக் காட்சிகளை, அதிக நாளைக்கு ஒதுக்கும் என்பது கேள்விக்குறி தான். 

ஜனவரி 9 அன்று தர்பார் படமும் ஜனவரி 16 அன்று தனுஷ் நடித்த பட்டாஸ் படமும் வெளியாகவுள்ளன.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.