வெயில் படத்தில் இசையமைப்பாளராகத் தன்னுடைய திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜி.வி. பிரகாஷ், 75-வது படத்தை நெருங்கியுள்ளார்.
அசுரன் படத்துக்குப் பிறகு தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இது சூர்யா நடிக்கும் 40-வது படம்.
இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இது ஜி.வி. இசையமைக்கும் 75-வது படம். இந்தத் தகவலை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி. தற்போது சூரரைப் போற்று, வெற்றிமாறன் - சூர்யா படம் என இரு பெரிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


