பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குடிப்பழக்கத்தை நிறுத்தி, சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியது எப்படி?: விடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால்!

குடிப்பழக்கத்தை அறவே நிறுத்தி, சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியது குறித்து என்று விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்...

News image
Updated On :23 ஜனவரி 2020, 5:48 am

கடந்த இரண்டரை வருடங்களாகச் சொந்த வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் சமீபத்தில் பதிவு எழுதினார் நடிகர் விஷ்ணு விஷால். சொந்தப் பிரச்னை மற்றும் மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உடலும் மனமும் எவ்வாறு பாதித்தது, அதிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்று அவர் எழுதிய பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்தன.

இந்நிலையில் குடிப்பழக்கத்தை அறவே நிறுத்தி, சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியது குறித்து என்று விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.