இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நம் மௌனம் கலைப்போம்: புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து!

புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை குறித்து நடிகர் சூர்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News image
Updated On :29 ஜூலை 2020, 5:52 am

DIN


புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை குறித்து நடிகர் சூர்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இஐஏ-2020 என்ற புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் தனது சகோதரருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சூர்யாவும் புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.