பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏரி நிலத்தை வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் & சச்சின் மனைவி

முறைகேடான நிலத்தை வாங்கி நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்துள்ளதாக...

News image
Updated On :29 ஜூலை 2020, 11:08 am

DIN

முறைகேடான நிலத்தை வாங்கி நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராவிர்யால் ஏரி நிலத்தை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோரிடம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் விற்று ஏமாற்றியுள்ளது. அவர்கள் மூவரும் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. சச்சின் ஆறு ஏக்கர் நிலமும் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் தலா ஒரு ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளார்கள்.  

நிலத்தை விற்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்த மோதலால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.