ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

இணையம் வழியாக உரையாடவுள்ள கமல் ஹாசன் & ஏ.ஆர். ரஹ்மான்

கமல் ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளப் பக்கங்களில் காண முடியும்...

News image
Updated On :9 ஜூன் 2020, 12:01 pm

DIN

இணையம் வழியாக கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் வரும் வியாழன் அன்று உரையாடவுள்ளார்கள்.

கடந்த மாதம் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணையம் வழியாக உரையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள்.

இந்நிலையில் அடுத்த இணைய உரையாடலில் கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொள்கிறார்கள். தலைவன் இருக்கின்றான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வரும் வியாழன் அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அபிஷேக் ராஜா தொகுத்து வழங்குகிறார். உரையாடலின் நேரலையை கமல் ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளப் பக்கங்களில் காண முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.