ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'வாத்தி ரெய்டு': மாஸ்டரின் 3வது பாடல் (விடியோ)

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' எனும் 3வது பாடல் வெளியாகியுள்ளது.

News image
யூடியூப் ஸ்கிரீன் ஷாட்
Updated On :14 மார்ச் 2020, 3:09 pm

DIN

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' எனும் 3வது பாடல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. முதலிரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு ஒருநாள் முன்னதாக 3-வது பாடலான 'வாத்தி ரெய்டு' எனும் பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ட்விட்டரில் 'வாத்தி ரெய்டு' எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகத் தொடங்கியது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.