ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வெளியானது மாஸ்டர் பாடல்கள்! (பாடல்கள் இணைப்பு)

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.

News image
Updated On :15 மார்ச் 2020, 4:22 pm

DIN


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்நிலையில், படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, இசை வெளியீட்டு விழாவில் இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருப்பதாகவும், 8 பாடல்கள் மட்டுமே தற்போது வெளியாகியிருப்பதாகவும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.