தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனைவியுடன் இணைந்து நடித்து ஷாந்தனு இயக்கிய குறும்படம்: டீசர் வெளியீடு

செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கறான் பாரு, அவன் தான் புருஷன்...

News image
Updated On :15 மே 2020, 9:25 am

DIN

கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே ஒரு குறும்படத்தைப் படமாக்கியுள்ளார் ஷாந்தனு பாக்யராஜ்.

மனைவி கிக்கி விஜய்யுடன் இணைந்து நடித்து, கொஞ்சம் கரோனா நிறைய காதல் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார் ஷாந்தனு பாக்யராஜ்.

இயக்குநராக என்னுடைய முதல் முயற்சி. தொழில்முறை உபகரணங்கள் இன்றி ஐபோனில் மட்டுமே படமாக்கப்பட்ட படம் இது என்று கூறியுள்ளார் ஷாந்தனு.

டீசரில் இடம்பெற்ற - செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கறான் பாரு, அவன் மனுஷன்... ஆனால் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கறான் பாரு, அவன் தான் புருஷன் என்கிற வசனத்தைப் பலரும் பாராட்டியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.