தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

க/பெ. ரணசிங்கம் பட இயக்குநருக்கு காரைப் பரிசளித்த தயாரிப்பாளர்

க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 அன்று வெளியானது.

News image
Updated On :4 நவம்பர் 2020, 11:34 am

DIN

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 அன்று வெளியானது. ரூ. 199 செலுத்தி இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் இப்பட இயக்குநர் விருமாண்டிக்கு தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மாருதி எக்ஸ்.எல். காரைப் பரிசாக வழங்கியுள்ளார். படத்தின் வெற்றிக்காகவும் மக்கள் அளித்த ஆதரவுக்காகவும் இந்தப் பரிசை அவர் வழங்கியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.