பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நடிகை மேக்னா ராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் ஆளுயர கட் அவுட்: படங்கள்

வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனக்கு அருகில் சிரஞ்சீவி சர்ஜா நிற்பது போன்ற இந்த ஏற்பாடு ரசிகர்களை மிகவும் உருகவைத்துள்ளது...

News image
Updated On :5 அக்டோபர் 2020, 10:52 am

DIN

தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ளார்.

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் 2018 ஏப்ரலில் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

அப்போது, மேக்னா ராஜ், 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் தனக்குச் சமீபத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை மேக்னா வெளியிட்டுள்ளார். அதில், மேக்னாவின் அருகில் சிரஞ்சீவி சர்ஜாவின் ஆளுயர கட் அவுட் இடம்பெற்றுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனக்கு அருகில் சிரஞ்சீவி சர்ஜா நிற்பது போன்ற இந்த ஏற்பாடு ரசிகர்களை மிகவும் உருகவைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் மேக்னாவுக்கு ஆறுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.