'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான ஷிவானி
நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடிக்கும் 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.


நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடிக்கும் 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க | கே.ஜி.எப் -2 வெளியீடு தேதி அறிவிப்பு
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் காரைக்குடியில் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் 'ஷிவானி நாராயணன்' நடிக்க இருப்பதாக வெளியான தகவலை உறுதி செய்யும் படி இருவரும் இணைத்திருக்கிற படத்தை படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...