நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கதாநாயகனாக நடிக்கும் 'அமீரா' என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சீமான், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் இணைந்து 'அமீரா' என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, 'டூலெட்' பட இயக்குநர் செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (வியாழக்கிழமை) துவங்கியது.

இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


