வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிவகார்த்திகேயனின் டான் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா ?

சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாகும் தினம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :10 டிசம்பர் 2021, 10:52 am

DIN

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தின் வெளியீடு குறித்து தினமணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.