

ரஜினிகாந்தின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டப் படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் ரஜினி. கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மகாநடிகரான மாஸ் ஹீரோ! : 'தளபதி' கொடுத்தத் தவிர்க்க முடியாத இடம்!
பாட்ஷா - அரசியல், திரையின் மூன்றெழுத்து அதிர்வு
ரஜினி ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தளித்த அருணாச்சலம்!
ரஜினிகாந்த்தின் 'ஜானி' தமிழில் ஒரு மாற்று சினிமா - ஏன்?
ரஜினியின் இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்த தம்பிக்கு எந்த ஊரு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.