திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் தீம் இசை வெளியீடு

நடிகர் விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் தீம் இசை புதன்கிழமை வெளியானது.

News image

வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் தீம் இசை வெளியீடு

Updated On :22 டிசம்பர் 2021, 3:06 pm

நடிகர் விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் தீம் இசை புதன்கிழமை வெளியானது.

எனிமி திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹைத்தி நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை து.ப.சரவணன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தீம் இசை புதன்கிழமை வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.