அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

'வாத்தி'யாக தனுஷ் : தமிழ் - தெலுங்கில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:45 am

DIN

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் 'வாத்தி'. இந்தப் படத்துக்கு தெலுங்கில் 'சார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஃபார்சுன் ஃபோர் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தப் படத்தை வெங்கட் அல்லுரி எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

இந்தப் படம் தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெங்கட் அட்லுரி தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங் தே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.