கார்த்தி நடிக்கும் சுல்தான் டீசர் வெளியீடு

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On :

சென்னை: கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது.  அதேமாதம் சுல்தான் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.