சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

விஜய் சேதுபதி, இயக்குநர் கௌதம் நடிப்பில் 'குட்டி ஸ்டோரி': பிப். 12-இல் வெளியீடு

​நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி திரைப்படம் பிப்ரவரி 12-இல் வெளியாகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 2:22 pm

DIN


நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி திரைப்படம் பிப்ரவரி 12-இல் வெளியாகிறது.

இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகிய 4 இயக்குநர்களின் 4 கதைகளைக் கொண்ட படம் குட்டி ஸ்டோரி. முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படமாகத் தெரிகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இதைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. 4 கதைகளில் கௌதம் வாசுதேவ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.