புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சூரரைப் போற்று நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

​சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2021, 2:25 pm

DIN


சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியானது சூரரைப் போற்று. கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இது வெற்றிப் படமாக அமைந்த நிலையில், படத்திலிருந்து நீக்கப்பட்ட 5 காட்சிகளை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.