விஜய் வசனத்துடன் வெளியானது மாஸ்டரின் 2-வது ப்ரோமோ
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் 2-வது ப்ரோமோ விடியோ இன்று (புதன்கிழமை) வெளியானது.


நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் 2-வது ப்ரோமோ விடியோ இன்று (புதன்கிழமை) வெளியானது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி நாள்தோறும் ஒரு ப்ரோமோ விடியோ வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து முதல் விடியோவையும் வெளியிட்டது.
இந்த வரிசையில் இன்று 2-வது ப்ரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசரில் விஜய் பேசும் காட்சிகள் இடம்பெறாமல்போனது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்தது.
இந்த நிலையில், விஜய் பேசும் வசனங்களுடன் 2-வது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...