2டி படக்குழுவினருக்கு கரோனா தடுப்பூசி முகாம்: நடிகர் சூர்யா ஏற்பாடு
படங்களில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரில்...


தனது 2டி நிறுவன படக்குழுவினருக்குத் தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தற்போது நான்கு படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தப் படங்களில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்காக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தடுப்பூசி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் நடிகர் சூர்யா.
ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையிலுள்ள 2டி நிறுவனத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த ஏற்பாட்டின் மூலம் 350 திரைப்படக் கலைஞர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...