மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஷால், ஆர்யா நடிக்கும் எனிமி படப்பிடிப்பு நிறைவு: விரைவில் டீசர்

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்...

News image
Updated On :15 ஜூலை 2021, 10:03 am

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் - ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இதற்கு முன்பு இணைந்து நடித்தார்கள். 

ஆனந்த் சங்கர் இயக்கிய எனிமி படத்துக்கு இசை - தமன், தயாரிப்பு - மினி ஸ்டூடியோஸ். மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, கருணாகரன் போன்றோரும் எனிமி படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் எனிமி படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என விஷால் அறிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.