நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மகள் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக 'ரிக்சா மாமா' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், தொடர்ந்து 'அம்மா வந்தாச்சு', 'ஆவாரம் பூ' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தினார்.
பின்னர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக 'காதல் வைரஸ்' மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, 'பிரியமான தோழி', 'தித்திக்குதே', 'தேவதையைக் கண்டேன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். ' கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள், ஸ்ரீதேவி சிறுவயதில் உள்ளது போல், தோற்றமளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

உடைந்து விழுந்த ராட்டினம்! 10 பேர் கவலைக்கிடம்! | UP

சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியீடு!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

