வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காவல் அதிகாரியாக கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்: வெளியானது திட்டம் இரண்டு திரைப்பட டிரைலர்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள  திட்டம் இரண்டு திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

News image
காவல் அதிகாரியாக கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்: வெளியானது திட்டம் இரண்டு திரைப்பட டிரைலர்
Updated On :24 ஜூலை 2021, 1:56 pm

DIN

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள  திட்டம் இரண்டு திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

சிக்ஸர் எண்டர்டெயின்மென்ட் மினி ஸ்டுடியோ தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் திட்டம் இரண்டு. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் கிரைம் திரில்லர் கதையைக் கொண்டது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூடன் நடிகர்கள் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனிலைவ் ஓடிடி தளத்தில் ஜூலௌ 30ஆம் தேதி வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தில் சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியானது. திரைப்படத்தின் டிரைலருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.