மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எதிரும் புதிருமாக மாறிய விஷால், ஆர்யா!

​நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எனிமி படத்தின் டீசர் சனிக்கிழமை மாலை வெளியானது.

News image
Updated On :24 ஜூலை 2021, 1:53 pm


நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எனிமி படத்தின் டீசர் சனிக்கிழமை மாலை வெளியானது.

நோட்டா, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் விஷால், ஆர்யாவை வைத்து எனிமி படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஷாலும், ஆர்யாவும் எதிரும் புதிருமாக நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.