பிற்போக்குத்தனமான விஜய் டிவி தொடரின் முன்னோட்டம் - தண்டனை விவரங்களைப் பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் விஜய் டிவி தொடரின் முன்னோட்டத்தைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.









