சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திரையரங்குகளில் வெளியாகும் அக்‌ஷய் குமார் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பெல் பாட்டம் படம் ஜூலை 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 ஜூன் 2021, 10:29 am

DIN

ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் - பெல் பாட்டம். மே 28 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடு கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15 அன்று அக்‌ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி, பெல் பாட்டம் ஆகிய இரு படங்களும் வெளியாவதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டார் அக்‌ஷய் குமார்.

இந்நிலையில் பெல் பாட்டம் படம் ஜூலை 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.