தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கதாநாயகன் ஆன ராகவா லாரன்ஸின் சகோதரர்

ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

News image
Updated On :21 ஜூன் 2021, 5:34 am

ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல கதாநாயகனாக உள்ள ராகவா லாரன்ஸ், கடந்த வருடம் தனது சகோதரர் எல்வின் பிறந்த நாளன்று, அவர் படத்தில் நடிப்பது பற்றி தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வருடம் எல்வினின் பிறந்த நாளன்று அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் ராஜ்கிரணும் ஒரு பெரிய நடிகரும் நடிக்கவுள்ளதாகவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.