திரைப்படமாகும் சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை
சாந்தி செளந்தரராஜன் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ஆஸ்கர் விருது வென்ற...


தடகள முன்னாள் வீராங்கனை சாந்தி செளந்தரராஜன், 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். எனினும் பாலினப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் சாந்தி செளந்தராஜனின் வாழ்க்கை, அவர் பெயரிலேயே திரைப்படமாக உருவாகவுள்ளது. ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தை இயக்குகிறார்.
சாந்தி செளந்தரராஜன் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். ஒளிப்பதிவு - கோபிநாத் டி. தேவ், பாடல்கள் - யுகபாரதி.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...