தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அருண் பாண்டியன் நலமாக உள்ளார்: நடிகை கீர்த்தி பாண்டியன் தகவல்

தனக்குப் பிடித்த விவசாயத்தில் மீண்டும் ஈடுபடுகிறார். அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி...

News image
Updated On :25 மே 2021, 6:27 am

DIN

தனது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியன் நலமாக உள்ளதாக நடிகை கீர்த்தி பாண்டியன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் சமீபத்தில் வெளியானது. 

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன் அதிலிருந்து மீண்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதுபற்றி நடிகை கீர்த்தி பாண்டியன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் தந்தையுடனான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன், மேலும் கூறியதாவது:

அப்பா நலமாக, திடமாக உள்ளார். தனக்குப் பிடித்த விவசாயத்தில் மீண்டும் ஈடுபடுகிறார். அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.