இயக்குநர் ராஜு முருகனின் சகோதரர் காலமானார்
இயக்குநர் ராஜு முருகனின் சகோதரரும் நடிகருமான குமரகுரு, கரோனா பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 44.


இயக்குநர் ராஜு முருகனின் சகோதரரும் நடிகருமான குமரகுரு, கரோனா பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 44.
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸ் படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவருடைய சகோதரர் குமரகுரு - கற்றது தமிழ், ஜோக்கர், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட குமரகுரு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...