ஆர்யா நடிக்கும் கேப்டன்!
டெடி படத்துக்குப் பிறகு ஆர்யா - சக்தி செளந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைகிறது.


சக்தி செளந்தர் ராஜனின் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படத்துக்கு கேப்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டெடி படத்துக்குப் பிறகு ஆர்யா - சக்தி செளந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைகிறது.
ஆர்யா நடிக்கும் 33-வது படத்துக்கு கேப்டன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். கேப்டன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...