நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் ‘லத்தி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.
நடிகர்கள் நந்தா மற்றும் ரமணாவின் ‘ராணா புரடக்ஷன்’ தயாரிப்பில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.வினோத் குமார் இப்படத்தை இயக்குகிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
மேலும் இப்படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி , கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


