மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

’பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

News image

பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Updated On :20 செப்டம்பர் 2021, 5:38 am

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

’மாஃபியா’ படத்திற்கு பின் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர்-19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘பார்டர்’படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.